Saturday, August 7, 2010

Thursday, July 29, 2010

அதிகாலையில் துயில் எழுவது எதனால்?

அதிகாலையில் துயிலெழ வேண்டும்...




துயில் எழுவதற்கு அதிகாலையே சிறந்த நேரம். அதுவும் பிரம்ம முகூர்த்தம் மிகவும் சிறந்தது. சரி பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? அது எப்படி கணக்கிட படுகிறது?
ஒரு முகூர்த்த வேளை என்பது 48 நிமிடங்கள். நாள் ஒன்றுக்கு 30 முகூர்த்தங்கள். இதில் 28வது முகூர்த்தம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.

இந்த அலசலின் உண்மை காரணம்...




நமது பாரம்பரிய நம்பிக்கைகளின் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னால் அடிப்படை காரணங்கள் பல உள்ளன.

இவற்றின் உண்மையான பலன் தெரியாமல் இக்கால இளைய சமுதாயத்தினர் பலர் அவற்றை பின்பற்றாமல் மருந்துகளின் பிடியில் சென்று கொண்டு இருக்கிறோம்.

நாம் கேள்விகளுக்கான நேரங்களை அல்லது நமது கிண்டலுக்கான நேரங்களை சிறிது செலவளித்தோமேயானால் நமது எதிர்கால் சமுதாயம் உண்மை திகழும் என்பதில் ஐயமில்லை.

இதற்கான சிறிய முயற்சியாய் என்னாலான  சில விஷயங்கள் உங்கள் முன்னால்...

இதில் தவறேதும் இருக்குமேயானால், உரிய உண்மை உங்கள் திருத்தங்கள்  வரவேற்க்கப்படுகின்றன 


இங்கே இடம் பெரும் விஷயங்கள்...